அதிகரிக்கத் தொடங்கும் விபச்சார நடவடிக்கைகள் (Video News)

Crime, Malaysia, News

 324 total views,  1 views today

சிரம்பான் – 6 ஏப்ரல் 2022

குறுந்தொற்றை நோக்கி நாடு நகர்ந்துள்ள சூழலில் அனைத்துலக எல்லைகள் திறக்கப்பட்டதை அடுத்து நாட்டின் விபச்சார நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் Nanda Maarof தெரிவித்தார்.

சிரம்பானில் அனைத்து வர்த்தக மையங்களும் செயல்பட தொடங்கிய இஉ வாரங்களிலேயே இரு பட்ஜெட் தங்கும் விடுதிகளில் 45 வெள்ளிக்கும் குறைவான கட்டணத்தில் விபச்சார  தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 25 வயதிலிருந்து 35 வயது வரையிலான அந்நிய நாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply