அமைச்சரவையே கலைத்திருப்பேன் – டத்தோஶ்ரீ இஸ்மாயில்

Malaysia, News, Politics

 129 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெரிக்காத்தான் நேஷனல் அமைச்சர்களை பராமரிப்பு அரசாங்க பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

நான் அனைவருக்கும் மூத்தவன். நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அனைவரும் சம்மதித்திருக்காவிட்டால் அமைச்சரவையே கலைத்திருப்பேன். அனைவரையும் பதவி நீக்கம் செய்திருப்பேன். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை, நான் மிகவும் மென்மையானவன்.

என்னால் அதனை செய்திருக்க முடியும். ஆனால் நான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்று அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் உடனான நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

விளம்பரம்

Leave a Reply