அமைச்சர் பதவியிலிருந்து டத்தோஶ்ரீ சம்சூல் அனுவார் விலகல்

Malaysia, News, Politics

 364 total views,  1 views today

கோலாலம்பூர்-

பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திலிருந்து இயற்கை வள, மூலப்பொருள் துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக டத்தோஶ்ரீ டாக்டர் சம்சூல் அனுவார் தெரிவித்துள்ளார்.

அம்னோவின் உறுப்பினர் எனும் அடிப்படையில் கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாகவும் தமக்கு அமைச்சர் பதவியை வழங்கிய டான்ஶ்ரீ முடிஹின் யாசினுக்கும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
லெங்கோங் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஶ்ரீ சம்சூலின் பதவி விலகல் கடிதம் சமூக ஊடகங்களின் வைரலாகி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply