அமைச்சர் பதவியை துறக்கிறார் ஸுராய்டா

Malaysia, News, Politics

 249 total views,  1 views today

கோலாலம்பூர்-

தோட்டத் தொழில், மூலப்பொருள் துறை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக டத்தோ ஸுராய்டா கமாருடின் அறிவித்தார். அதோடு பெர்சத்து கட்சியிலிருந்து விலகி பார்ட்டி பங்சா மலேசியா கட்சியில் இணையவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாகவும் தமது பதவி விலகல் குறித்து பிரதமரிடம் கலந்தாலோசிக்கவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

Leave a Reply