அம்னோவை எதிர்க்க பெர்சத்து தயார்- முஹிடின்

Malaysia, News, Politics

 190 total views,  3 views today

கோத்தா கினபாலு-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் அம்னோவுடன் நேரடி மோதலில் ஈடுபட  பெர்சத்து கட்சி தயாராக உள்ளது என்று அதன் தலைவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க அம்னோ தயாராக இல்லையென்றால் அதனுடன் நேரடி  மோதலில் களமிறங்க தயாராக இருக்கிறோம்.

சில நேரங்களில் நண்பர்களாகவும் சில நேரங்களில் எதிரியாகவும் இருப்பதே அரசியலில் உண்மையான சித்தாந்தம் என்று முன்னாள் பிரதமருமான டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

Leave a Reply