அம்னோ தேர்தல் ஒத்திவைப்பு செல்லுபடியாகாது – ஆர்ஓஎஸ்

Uncategorized

 187 total views,  3 views today

கோலாலம்பூர்-

18 மாதங்கள் வரை தனது கட்சி தேர்தலை ஒத்திவைக்கும் அம்னோவின் முடிவு செல்லுபடியாகாது என்று சங்கங்களின் பதிவிலாகா தெரிவித்துள்ளது., மேலும் உச்சமன்றத் தேர்தலுக்கான புதிய தேதியை விரைவில் அறிவிக்குமாறு அது உத்தரவிட்டுள்ளது.
அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மத் மஸ்லானுக்கு எழுதிய கடிதத்தில், ஆர்ஓஎஸ் ஜெனரல் ஜாஸ்ரி காசிம், 2018 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்சமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் இந்த ஒத்திவைப்பு முறையானதல்ல என்று கூறினார்.
ஜூலை 7 ஆம் தேதி உச்சமன்றக் கூட்டத்தில் உச்சமன்ற பதவிகளுக்கான கட்சி தேர்தலை ஒத்திவைக்க முடிவு செய்தது.

Leave a Reply