அம்பாங்கில் 9 முனைப் போட்டி !

Malaysia, News, Politics, Polls

 42 total views,  1 views today

குமரன் –

அம்பாங் – 5/11/2022

கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கக் களம் இறங்குகிறார் டத்தோ ஸுரைடா கமாருடின். கடந்த 2018 ஆம் ஆண்டில் பிகேஆர் சின்னத்தில் வெர்றீ பெற்ற அவர் இப்போது பார்டி பங்சா மலேசியா எனும் கட்சியின் வேட்பாளராகப் போட்டி யிடுகிறார்.

அதே சமயம், இத்தொகுதிக்கு மேலும் எட்டு வேட்பாளர்கள் குறி வைத்துள்ளனர்.

வேட்பாளர் பட்டியல் :

பார்டி பங்சா மலேசியா : டத்தோ ஸுரைடா கமாருடின்

தேசிய முன்னணி : இவோன் லோ யி வென் (ம.சீ.ச)

நம்பிக்கைக் கூட்டணி : ரோட்ஸீயா இஸ்மாயில்

தேசியக் கூட்டணி : ஷாஷா லீன அப்துல் லத்திஃப்.

பெஜுவாங் : நுருல் அஷிக்கின் மபாவி

வாரிசான் : லாய் வாய் சோங்

சுயேட்சை : முகம்மட் ஷாஃபிக் இஸ்வான் முகம்மட் யூனோஸ், டான் ஹுவா மெங், எம். ரவீந்திரன்

Leave a Reply