அம்பாங் மண்சரிவு; நால்வர் மரணம்

Malaysia, News

 237 total views,  3 views today

கோலாலம்பூர்-

அம்பாங், தாமான் புக்கிட் பெர்மாய் 2இல் நிகழ்ந்த மண்சரிவில் நான்கு பேரி சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் ஆடவர் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

நேற்று பிற்பகலில் நிக்ழ்ந்த இச்சம்பவத்தில் ஐவர் புதையுண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு, மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

நள்ளிரவு வரை தொடர்ந்த மீட்பு நடவடிக்கையில் 4ஆவது நபரின் சடலம் 12.46 மணிக்கும் ஐந்தாவது நபரின் சடலம் 1.59 மணிக்கும் மீட்கப்பட்டது என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் படை தலைவர் Mohamad Farouk Eshak  தெரிவித்தார்.

Leave a Reply