அரசின் திறமையின்மையே மித்ராவின் தோல்வி

E-Paper

 217 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்,அக்.15-

இந்திய சமூக  பொருளாதார மேம்பாட்டு பிரிவான மித்ராவின் மானிய ஒதுக்கீடு விவகாரம் விஸ்வரூபமாக வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கத்தின் திறமையின்மையால் மித்ரா தோல்வி அடைந்து விட்டது என்று ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் வீ.பாப்பராய்டு கருத்து தெரிவித்தார்.

இந்திய சமூகத்திற்காக தற்போது அரசாங்கம் வகுத்திருக்கும் ஒரே திட்டம் மித்ரா மட்டுமே. வறுமைக் கோட்டிலுள்ள இந்தியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே மித்ரா (செடிக்) உருவாக்கப்பட்டது, மாறாக தற்போது பணக்காரர்களாக இருப்பவர்களை செல்வந்தர்களாக உருமாற்ற அல்ல….

முழுமையான செய்திகளுக்கு E-Paper-ஐ சொடுக்கவும்:

Leave a Reply