அரசியலிருந்து ஓய்வு பெறுகிறேன் – அதிரடியாக அறிவித்தார் லிம்

Malaysia, News, Politics

 237 total views,  2 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் இன்று கண்ணீர் மல்க தனது முடிவை அறிவித்தார்.
டிஏபி எனப்படும் ஜனநாயக செயல் கட்சியின் வாயிலாக 56 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தவர் லிம் கிட் சியாங்.
இன்று ஷா ஆலம், ஐடிசிசி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஜசெகவின் 17ஆவது பொதுப் பேரவையில் உரையாற்றிய லிம் கிட் சியாங், இனி கட்சியின் உயர்மட்ட பதவிகளை தற்காக்கப் போவதில்லை எனவும் வரும் பொதுத் தேர்தல்களிலும் போட்டியிடுவதில்லை எனவும் தனது முடிவை அதிரடியாக அறிவித்தார்.
இதனிடையே ஜசெகவின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விலகப் போவதாக லிம் குவான் எங் தமது முடிவை அறிவித்தார்.

Leave a Reply