
அரச மலேசியக் கடற்படையின் புதிய தளபதியாக இரகுமான் ஆயூப் !
53 total views, 1 views today
குமரன் | 27-1-2023
அரச மலேசியக் கடற்படையின் 18வது தளபதியாக இலக்சாமானா மாட்யா டத்தோ அப்துல் இரகுமான் ஆயோப் இன்று முதல் பொறுப்பேற்கிறார்.
இப்பதவியேற்பினை மலேசிய ஆயிதப் படையின் தலைமைத் தளபதியான ஜெனரல் தான் ஶ்ரீ அஃபெண்டி புங் நிறைவு செய்து வைத்தார்.
முன்னதாக, இலக்சாமானா தான் ஶ்ரீ முகம்மது ரெஸா முகம்மது சனி கடற்படையின் தளபதியாகப் பதவியில் இருந்தார்.