அவசரகால சட்டம் ரத்து- செப்டம்பரில் விவாதிக்கப்படும்

Malaysia, News, Politics

 176 total views,  1 views today

கோலாலம்பூர்-

அவசரகால சட்டம் ரட்து செய்யப்பட்டது தொடர்பான விவாதம் செப்டம்பரில் நடைபெறும் நாடாளுமன்றக்கூட்ட தொடரின்போது விவாதிக்கப்படும் என்று பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.
இதன் மூலம் அவசரகால சட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பிலான சர்ச்சைகளுக்கு ஒரு சுமூகமான தீர்வு காணப்படும் என்று அவர் சொன்னார்.
அதற்கு முன்னதாக இதன் தொடர்பான தீர்மானம் நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று டான்ஶ்ரீ முஹிடின் யாசின் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply