
அவதூறு பரப்பும் தமிழ் நாளிதழ்?; வேதமூர்த்தி போலீஸ் புகார்
356 total views, 1 views today
கோலாலம்பூர், அக்.19-
தன்னுடைய நற்பெயரைக் கெடுக்கும் விதமாக இட்டுக்கட்டிய அவதூறு அறிக்கைகளை வெளியிட்டுவரும் தமிழ் நாளிதழுக்கும் அதன் இயக்குநர்களுக்கும் எதிராக போலீஸ் புகார் செய்துள்ளதாக மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தமிழ் நாளிதழ் தனக்கு எதிராக குற்றவியல் அவதூறுகளை வெளியிடும் வேலையை அண்மைய நாட்களாக மீண்டும் தொடங்கி உள்ளதுடன் சரிபார்க்கப்படாத, தீய எண்ணம் கொண்ட சொந்த அறிக்கைகளை புனைந்து வெளியிடுவதுடன் தனக்கு எதிரான சதி நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.
முழு செய்திகளுக்கு E-Paper-ஐ கிளிக் செய்யவும்;