ஆக.1க்கு பின்னர் அவசரகால நிலை நீடித்தால் அம்னோ அமைச்சர்கள் பதவி விலகுவர்

Malaysia, News, Politics

 245 total views,  3 views today

கோலாலம்பூர்-

நாட்டில் அமலில் இருக்கும் அவசரகால நிலை வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பின்னர் நடைமுறையில் இருந்தால் அம்னோ அமைச்சர்கள் பதவி விலகுவர் என்று அதன் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.
அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், ஜிஎல்சி நிறுவன தலைவர் ஆகிய பொறுப்புகளிலிருந்து அம்னோ தலைவர்கள் வெளியேறுவர் என்ற அவர், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி எடுத்த கட்சி முடிவுக்கேற்ப இந்நடவடிக்கை அமைவதாக அவர் சொன்னார்.

Leave a Reply