ஆடவரின் சடலம் மீட்பு

Crime, Malaysia, News

 126 total views,  1 views today

பத்துகேவ்ஸ்-

பத்துகேவ்ஸ், தாமான் ஶ்ரீ முர்னி அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலுள்ள Jinjang ஆற்றில் நிர்வாண நிலையில் ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது. 24 மணி நேரத்திற்கு முன்னதாக இறந்திருக்கலாம் என கருதப்படும் 40 வயதுடைய அவ்வாடவரின் சடலம் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு மீட்கப்பட்டதாக செந்தூல் மாவட்ட போலீஸ் துணை ஆணையர்  Beh Eng Lai தெரிவித்தார்.

அவ்வாடவரின் அடையாளம் குறித்து எதுவும் கண்டெறியப்படவில்லை எனவும் அவர் சொன்னார்.

Leave a Reply