ஆட்சிக்குழு இவ்வாரம் அறிவிக்கப்படும்

Malaysia, News, World

 144 total views,  1 views today

அலோர்காஜா-

மாநில மாநிலத்தில் புதிய ஆட்சியை தேசிய முன்னணி அமைத்துள்ள நிலையில் புதிய ஆட்சிக்குழு இவ்வாரத்தில் அறிவிக்கப்படும் என்று புதிய முதலமைச்சர் டத்தோஶ்ரீ சுலைமான் முகமட் அலி தெரிவித்தார்.

Leave a Reply