ஆட்சிக்கு வந்தால் ஏழ்மையை ஒழிப்போம்- அன்வார்

Malaysia, News, Politics

 182 total views,  2 views today

சபா-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் நாட்டை ஆளும் அதிகாரம் வழங்கப்பட்டால் நாட்டிலுள்ள ஏழ்மை நிலை ஒழிக்கப்படும் என்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நாட்டில் 20 மாவட்டங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளன. அதிலும் சபாவில் தான் அதிகமான மக்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். வரும் 20ஆம் தேதி நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில் ஏழைகள் பெரும்பான்மையாக உள்ள சபா, சரவாக், கிளந்தான் மாநிலங்களில் உள்ள ஏழ்மை நிலை ஒழிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

Leave a Reply