ஆதரவளியுங்கள் – வீரன்

Malaysia, News, Politics

 203 total views,  3 views today

கோலாலம்பூர்-

மஇகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. 21 மத்திய செயலவையினர் பதவிக்கு இம்முறை 60 பேர் போட்டியிடவுள்ளனர்.
இதில் தைப்பிங் தொகுதி மஇகா தலைவர் எம்.வீரன் போட்டியிடவுள்ளார். ஏற்கெனவே மத்திய செயலவை உறுப்பினராக பதவி வகித்த வீரம் இரண்டாம் முறையாக போட்டியிடுகிறார்.
எண் 20 என்ற அடையாளத்துடன் களம் காணும் தமக்கு மஇகாவின் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் இதன்வழி மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் ஆகியோரின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பதோடு மஇகாவின் இளைஞர் பகுதியிலிருந்து திறம்பட சேவையாற்றி வந்துள்ள நிலையில் இன்னும் ஆக்ககரமாக செயல்பட பேராளர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் வீரன் குறிப்பிட்டார்.

Leave a Reply