ஆதரவு வாபஸ்- பிரமாணக் கடிதத்தை மாமன்னரிடம் வழங்கியது அம்னோ

Malaysia, News

 205 total views,  1 views today

கோலாலம்பூர்-

பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொண்டதற்கான பிரமாணக் கடிதத்தை அம்னோ மாமன்னரிடம் வழங்கியுள்ளதாக அதன் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.
இதனால் பெரும்பான்மையை இழ்ந்து விட்ட டான்ஶ்ரீ முஹிடின் யாசின் அப்பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஸாயிட் வலியுறுத்தினார்.

Leave a Reply