ஆர்ஓஎஸ் அனுமதிக்காததால் சுயேட்சையாகப் போட்டியிடுகிறேன் !

Malaysia, News, Politics, Polls

 89 total views,  1 views today

இரா. தங்கமணி

ஈப்போ – 11/9/2022

கட்சியில் நிலவிய உட்பூசல்களினால் சொந்த சின்னத்தை பயன்படுத்தி தேர்தலில் களமிறங்குவதற்கு ஆர்ஓஎஸ் எனப்படும் தேசிய சங்கங்களின் பதிவிலாகா அனுமதிக்கவில்லை. அதனாலேயே சுயேட்சை வேட்பாளராக களமிங்குகிறேன் என்று மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.

மைபிபிபி கட்சியின் நான் ஈப்போ பாராட் நாடாளுமன்றத் தொகுதியிலும் பேரா மாநிலத் தலைவர் இருதயம் செபஸ்தியன் புந்தோங் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகிறோம்.

கடிகாரம் சின்னத்தில் போட்டியிடும் தங்களுக்கு வாக்காளர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று டான்ஸ்ரீ கேவியஸ் கூறினார்.

Leave a Reply