இடைக்கால அரசை நிறுவுக- அம்னோ கோரிக்கை

Malaysia, News

 247 total views,  3 views today

கோலாலம்பூர்-

நாட்டின் பொருளாதாரத்தையும் சுகாதாரத்தையும் நிர்வாகம் செய்யும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்று அம்னோ கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரையிலும் இந்த இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்று அம்னோவின் உதவித் தலைவர் காலிட் நோர்டின் தெரிவித்தார்.

Leave a Reply