இந்திய,சீன வாக்காளர்களின் ஆதரவை மஇகா, மசீச நீருபிக்க வேண்டும்

Malaysia, News

 289 total views,  2 views today

கோலாலம்பூர்-

ஜோகூர் மாநில தேர்தலில் வெற்றியை நிலைநாட்ட மலாய்க்காரர்களின் ஆதரவை மட்டும் நம்பியிருக்கவில்லை என்பதை மசீசவும் மஇகாவும் நிரூபிக்க வேண்டும் என்று மலாயா பல்கலைக்கழகத்தின் சமூக அரசியல் ஆய்வாளர், இணைப் பேராசிரியர் அவாங் அஸ்மான் அவாங் பாவி தெரிவித்தார்.
இந்திய, சீன வாக்காளர்களை மீண்டும் தேசிய முன்னணிக்கு திரும்ப கொண்டு வருவதில் இவ்விரு கட்சிகளும் மிகப் பொறுப்பை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளன.

ஐ சேனல் செய்திகள் 2/3/2022

Subscribe:


மலாய் வாக்காளர்களை சார்ந்திருந்தால் இவ்விரு கட்சிகள் இல்லாமலும் அம்னோ மலாய்க்காரர்களின் ஆதரவுடன் வெற்றி பெற முடியும்.
தேமுவின் அங்கமாக கருதப்படும் மஇகா, மசீச ஆகியவை தங்களின் புத்தெழுச்சியின் அடையாளமாக வரும் 12ஆம் தேதி நடைபெறும் ஜோகூர் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஐ சேனல் செய்திகள் 1/3/2022

Leave a Reply