இந்துக்களின்உணர்வுகள் புறக்கணிப்பா?

Uncategorized

 278 total views,  1 views today

ரா.தங்கமணி

ஈப்போ,நவ.3-

இந்துக்களின் பெருவிழாவான தித்திக்கும் தீபாவளிக்கு பல இடங்களில்  இந்தியர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார வளைவுகள், விளம்பர பலகைகல் ஜொலிக்கும் வேளையில் ஈப்போவின் மாநகரச் சாலைகளில் உள்ள விளம்பர பலகைகளில் தீபாவளிக்கான விளம்பரங்கள் புறக்கணிக்கப்பபட்டது ஏன்? என்று பேரா மாநில மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் சந்திரன் பொன்னுசாமி கேள்வி எழுப்பினார்.

இன்று தீபாவளி திருநாள் நாளை 5ஆம் தேதி பேரா சுல்தானின் பிறந்தநாள் கொண்டாட்டமும் இடம்பெறுகின்றன. இவ்வேளையில் இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ஈப்போ மாநகர் மன்றம் செயல்பட்டது ஏன்? என்று அவர் வினவினார்.

பேரா சுல்தானின் பிறந்தநாளுக்காக விளம்பரங்கள் வைக்கப்பட்டதை கேள்வி எழுப்பவில்லை. ஆனால் இந்நாட்டில் மூன்றாவது இனமாகவும் பேரா மாநிலத்தில் அதிகமாக உள்ள இந்தியர்களின் உணர்வுகளை ஈப்போ மாநகர் மன்றம் மதிக்காதது ஏன்?

இவ்விவகாரம் குறித்து ஈப்போ மாநகர் மன்ற  உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினால் மழுப்பலான பதிலே கிடைக்கிறது.

இந்நிலையில் பேரா மாநிலத்தின் பல பகுதிகளில் இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதாகைகளை சம்பந்தப்பட்ட மாநகர் மன்றங்கள் வைத்துள்ள நிலையில் ஈப்போவில் மட்டும் ஓரவஞ்சனை காட்டப்படுவது ஏன்? என்று சந்திரன் கேள்வி எழுப்பினார்.

26-X-32-2021-2

Leave a Reply