இனி சோதனை நடவடிக்கை இருக்காது

Malaysia, News

 239 total views,  1 views today

புத்ராஜெயா-

கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ராஜெயா ஆகிய மாநில எல்லைகளை கடப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இனி சாலைகளில் சோதனை தடுப்பு நடவடிக்கைகள் இருக்காது என்று பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
இம்மூன்று மாநிலங்களிலும் கோவிட்-19 பாதிப்புகள் சீராக இருப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Leave a Reply