இனி Lockdown கிடையாது- பிரதமர்

Malaysia, News

 166 total views,  3 views today

கோலாலம்பூர்-

கோவிட்-19 பெருந்தொற்றை காரணம் காட்டி இனி முழுமையான நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணை (Lockdown) விதிக்கப்படாது. ஆதலால் பெருநாளை காலத்தையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இனி தடை விதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
தொழில் துறைகள் முழுமையாக இயங்குவதற்கும் மாநில எல்லைகளை கடப்பதற்கும் முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இனி கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்தால் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply