இபிஎஃப்: முதலாவது கணக்கிலிருந்தும் நிதியை மீட்கலாம்

Malaysia, News

 175 total views,  1 views today

கோலாலம்பூர்-

ஊழியர் சேமநிதியிலிருந்து சந்தாதாரர்கள் அதிகபட்சம் வெ.10,000 முதல் குறைந்தபட்சம் வெ.50 வரை மீட்க மீட்க முடியும். அவர்கள் தங்களின் இரண்டாவது கணக்கிலிருந்து இருந்தே இந்த பணத்தை மீட்க முடியும். இரண்டாவது கணக்கில் சேமிப்பு தீர்ந்த நிலையில் முதலாவது கணக்கிலிருந்து அந்த நிதியை பெற்றுக் கொள்ள முடியும் என்று EPF எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியம் குறிப்பிட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து பணத்தை மீட்பதற்கான விண்ணப்பங்கள் திறக்கப்பட்டிருக்கும். ஏப்ரல் 20ஆம் தேதியிலிருந்து சந்தாதாரர்கள் கோரிய நிதி அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று ஓர் அறிக்கையின் வழி அவ்வாரியம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply