இரு மாநிலங்களில் ஐசியூ-இல் 50% அதிகமானோர் அனுமதி

Health, Malaysia, News

 192 total views,  1 views today

கோலாலம்பூர்-

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை இரு மாநிலங்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக இடம்பெற்றுள்ளது.

ஜோகூர் மாநிலத்தில் 63 விழுக்காடும் கோலாலம்பூரில் 50 விழுக்காட்டையும் எட்டியுள்ளது என்று சுகாதார தலைமை இயக்குனர் டான்ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.

Leave a Reply