இரு வாரங்களில் 15 மருத்துவர்கள் பணி விலகல்

Malaysia, News

 363 total views,  1 views today

கோலாலம்பூர்-

நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 வைரஸ் தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசாங்கம் தவித்து வரும் நிலையில் கடந்த இரு வாரங்களில் 15 மருத்துவர்கள் பணியிலிருந்து விலகியுள்ள தவகல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றி குறைந்தது 15 மருத்துவர்கள் பணியிலிருந்து விலகியிருப்பதாக கூறிக் கொண்டுள்ள ஒருவர், அதிக பணிச்சுமையை எதிர்கொண்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதால் சிலர் பணியிலிருந்து விலகியுள்ளனர் என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்கு பின்னால் விரக்தி, நிச்சயமற்ற எதிர்காலம் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காரணம் கூறப்படுகிறது.

Leave a Reply