உச்சத்தை தொட்டது கோவிட்-19

Malaysia, News

 128 total views,  1 views today

கோலாலம்பூர்-

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று அவ்வெண்ணிக்கை 19ஆயிரமாக உச்சத்தை அடைந்துள்ளது.
இன்று மட்டும் 19,819 பேர் கோவிட் 19 தொற்றுக்கு இலக்காகி உள்ள நிலையில் 257 பேர் மரணமடைந்துள்ளதக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply