ஊசலாடும் பிரதமர் பதவி !

1 Minute News, Malaysia, News, Politics, Polls

 15 total views,  1 views today

இரா. தங்கமணி – 23/11/2022

நாட்டின் 15 ஆவது நடந்து முடிந்து 4 நாட்கள் கடந்து விட்டது. ஆனால் இன்னமும் புதிய பிரதமர் யார்? என்ற ஆடு புலி ஆட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் நேரத்தில் போது வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் விரலில் மை வைக்கப்படுவது உலக வழக்கம்.

அவ்வகையில் நாட்டின் 15ஆவது தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களின் விரல்களில் இடப்பட்ட மை அழிந்து முன்பே புதிய பிரதமர் பதவியேற்றுக் கொள்வார்.

ஆனால் இப்போது விரலில் இடபட்ட மை அழிந்தாலுமு அழிந்து விடும். ஆனால் பிரதமர் மட்டும் பதவியேற்க மாட்டாரா? என்று நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply