ஊழல் தலைவர்களை இளம் வாக்காளர்கள் தண்டிக்க வேண்டும்

Malaysia, News, Politics

 166 total views,  1 views today

கோலாலம்பூர்,அக்.17-

முதன் முறையாக வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ள இளம் வாக்காளர்கள் ஊழல் தலைவர்களை தண்டிக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

1990 காலகட்டங்களில் இருந்த போன்ற மலேசியா இப்போது இல்லை. அந்த மலேசியா  அழிக்கப்பட்டு விட்டது. இப்போது ஊழல் நிறைந்த தலைவர்களால் நாடு சீரழிந்துக் கொண்டிருக்கிறது.

முழு செய்திகளுக்கு E-Paper-ஐ படிக்கவும்

Leave a Reply