எந்த சின்னத்தை பயன்படுத்துவது? பேச்சுவார்த்தை தொடர்கிறது

Malaysia, News, Politics

 203 total views,  1 views today

தெலுக் கெமாங்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் எந்த சின்னத்தை பயன்படுத்துவது என்பது தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் ட்த்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பொதுச் சின்னம் தொடர்பில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இவ்விவகாரத்தில் தன்னிச்சையாக நான் முடிவெடுக்க முடியாது. பிகேஆர் கட்சியின் தொகுதி, மாநில அளவிலான தலைவர்களுடன் கலந்தாலேசித்த பின்னரே முடிவெடுக்க முடியும் என்று அவர் சொன்னார்.

Leave a Reply