என்னுடைய சம்பளம் அறவாரியத்திற்கு வழங்கப்படும்- டாக்டர் சத்தியா

Malaysia, News, Politics

 154 total views,  1 views today

ரா.தங்கமணி

உலு சிலாங்கூர்-

உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினராக தாம் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் தனது சம்பளம் உலு சிலாங்கூர் மேம்பாட்டு அறவாரியத்திற்கு வழங்கப்படும் என்று அத்தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் தெரிவித்தார்.

உலு சிலாங்கூர் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். சாலை வசதி, மருத்துவம், வாழ்வாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் மேம்படுத்தப்படுவது அவசியமாகும்.

தாம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இவை அனைத்தும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

Leave a Reply