எஸ்ஓபி விதிமீறலை மைசெஜாத்ராவில் புகார் செய்யலாம்-கைரி

Malaysia, News

 355 total views,  1 views today

கோலாலம்பூர்-

கோவிட்-19 எஸ்ஓபி விதிமுறைகளை மீறுவோர் தொடர்பில் மைசெஜாத்ரா செயலியின் மூலம் புகார் அளிக்க புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
மைசெஜாத்ரா செயலி மூலம் அளிக்கப்படும் புகார் தொடர்பில் அமலாக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க இது சிறந்த வழியாக அமையும் என்று அவர் சொன்னார்.
எஸ்ஓபி விதிமீறல் தொடர்பில் மெசேஜாத்ரா செயலியின் மூலம் எவ்வாறு புகார் அளிப்பது என்பது தொடர்பிலான காணொளி விளக்கத்தை கைரி தமது டுவிட்டர் அகப்பக்கத்தில் வெளியிட்டார்.

Leave a Reply