எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் ஜுன் 16இல் வெளியாகும்

Malaysia, News

 227 total views,  2 views today

கோலாலம்பூர்-

2021ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வரும் ஜுன் 16ஆம் தேதி வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நாளில் காலை 10.00 மணி முதல் மாணவர்கள் தத்தம் பள்ளிகளில் தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்ளலாம்.

அதோடு மாணவர்கள்  myresultspm.moe.gov.my   என்ற இணைய முகவரி வாயிலாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply