எஸ்பிஎம் தேர்வை 407,097 மாணவர்கள் எழுதுகின்றனர்

Malaysia, News

 133 total views,  1 views today

கோலாலம்பூர்-

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியில் இன்று நடைபெற்ற 2022க்கான எஸ்பிஎம் தேர்வில் 407,097 மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர். நாடு தழுவிய நிலையில் மொத்தம் 3,382 தேர்வு மையங்களில் இம்மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 50,514 அதிகாரிகள் தேர்வு மையங்களில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்

ஐ சேனல் செய்திகள் 2/3/2022

Subscribe:


கிளந்தான், பாசீர் மாஸ் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 708 மாணவர்கள் ஏப்ரல் மாத மத்தியில் தேர்வை எழுதுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ சேனல் செய்திகள் 1/3/2022

Leave a Reply