
ஏப்பிரல் 25 : அனைத்துலக நிலையிலான நிகராளிகள் நாள்
449 total views, 1 views today
கோலாலம்பூர் | 25 ஏப்பிரல் 2022
முதன்முறையாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு அனைத்துலக நிலையிலான நிகராளிகள் நாளை கடைபிடிக்கத் தொடங்கியது.
ஐக்கிய நாடுகள் நிறுவதலுக்குக் காரணமான ஒரு நிகழ்வான சான் பிரான்சிஸ்கோ கருத்தரங்கின் 75 வது நினைவு நாளை கடைபிடிப்பதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது.
1945 ஆம் ஆண்டு ஏப்பிரல் 25 அன்று, முதன் முறையாக 50 நாடுகளைச் சேர்ந்த நிகராளிகள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஒன்று கூடினர்.

உலகப் போருக்குப் பின் உலக அமைதியை மிட்டெடுக்கவும் அனைத்துலக விதிகளை விதித்தலுக்காக ஒன்றிணையவும் அனைத்துலக அமைப்பு மீதான ஐக்கிய நாடுகள் கருத்தரங்கின் நோக்கமாக இருந்தது.
இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கம் .இக்கருத்தரங்கு நடைபெற்று 2 மாதங்களுக்குப் பின்னர் (25 ஜூன் 1945) ஐக்கிய நாடுகள் சாசனம் வடிவமைக்கப்பட்டது.