ஏப்பிரல் 26 : உலக அறிவுசார் சொத்துடைமை நாள்

1 Minute News, Education, Malaysia, Malaysia, News, World, World

 179 total views,  1 views today

கோலாலம்பூர் – 26 ஏப்பிரல் 2022

ஒவ்வோர் ஆண்டும் ஏப்பிரல் 26 ஆம் நாள் உலக அறிவுசார் சொத்துடைமை நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நாளில் WIPO – World Intellectual Property Organization எனப்படும் உலக அறிவுசார் சொத்துடைமை அமைப்பு உருவாக்கப்படுவதர்கான அறிவிப்பு நிறைவேற்றப்பட்டது. WIPO ஆனது 1970 ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

அன்றாட வாழ்க்கையில் IP – Intellectual Property எனப்படும் அறிவுசார் சொத்துடைமையின் பங்கு குறித்து பொது விழிப்புணர்வுஐ ஏற்படுவதற்காக WIPOஇன் உறுப்பு நாடுகள் 2000 ஆண்டு உலக அறிவுசார் சொத்துடைமை நாளை உருவாக்கியது.

உலக அறிவுசார் சொத்துடைமை நிறுவனம் என்பது அறிவுசார் சொத்துகள், சேவைகள், தகவல் ஆகியவற்றுக்கும் அவைகளின் ஒத்துழைப்புக்கான சர்வதேச மன்றமாகும்.

2022 ஆம் ஆண்டுக்கான கருபொருள் ;
அறிவுசார் சொத்துடமையும் இளைஞர்களும் :
சிறந்த எதிர்காலத்திற்கானப் புத்தாக்கம்

Leave a Reply