ஏர் ஆசியா எக்ஸ் சிஇஓ பதவியிலிருந்து டோனி பெர்னாண்டஸ் விலகல்

Malaysia, News, Politics

 185 total views,  1 views today

கோலாலம்பூர்-

ஏர் ஆசியா எக்ஸ் குழுமத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி பதவியிலிருந்து டோனி ஃபெர்னாண்டாஸ் விலகியுள்ளார்.

பிற காரணங்களுக்காக அவர் அப்பதவியிலிருந்து விலகியுள்ளதாக கூறப்பட்டாலும் காரணம் விவரிக்கப்படவில்லை. 2022 ஜுலையிலிருந்து ஏர் ஆசியா எக்ஸ்-இன் தலைமைச் செயல்முறை அதிகாரியாக டோனி பெர்னாண்டஸ் நியமனம் செய்யப்பட்டார்.

Leave a Reply