ஏலம் விடப்படும் விலைமதிப்பற்ற நீல வைரம்

Malaysia, News

 188 total views,  1 views today

ஹாங் காங்-

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் விலைமதிப்பற்ற நீல வைரம் ஹாங்காங்கில் ஏலம் விடப்படவுள்ளது.

2021 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் குலினன் சுரங்கத்தில் டி பியர்ஸ் குல்லினன் ப்ளூவின் 15 காரட் மதிப்பிலான இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டது, இது உலகின் நீல வைரங்களைக் காணக்கூடிய சில சுரங்கங்களில் ஒன்றாகும்.

வரும் ஏப்ரலில் Hong Kong,Sotheby’s-இல் நடைபெரும்ஏலத்தில் விற்பனை செய்யப்படும், இதன் விலை 48 மில்லியன் அமெரிக்க டாலர் (ரிம.200 மில்லியன்) ஆகும்

Leave a Reply