
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது உக்ரேய்ன்
297 total views, 1 views today
கீவ்-
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் உக்ரேய்னின் விண்ணப்பத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது.
இந்த விண்ணப்பத்தில் உக்ரேய்ன் அதிபர் வோலேடிமிர் ஸெனென்ஸ்கி கையெழுத்திட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழையும் உக்ரேய்ன் விண்ணப்பத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 637 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 13 பேர் மறுப்பு தெரிவித்தனர். இதர 26 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
ஐ சேனல் செய்திகள் 2/3/2022
Subscribe: https://www.youtube.com/channel/UCI_acqBhWVrL4n-HwXqSX3Q
காணொளி மூலம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரேய்ன் அதிபர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதன் மூலம் இபோது ரஷ்ய படையெடுப்பினால் பாதிக்கப்பட்ட உக்ரேய்ன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளில் நுழைய முடியும் என்று கூறினார்.
ஐ சேனல் செய்திகள் 1/3/2022