ஐ சேனலின் தீபாவளி வாழ்த்துகள் !

Uncategorized

 116 total views,  1 views today

தீயவை ஓடி
தித்திப்பை தேடி
நல்லவர்கள் கூடி
நல்லதை பாடி
உள்ளங்கள் கூடி
உவகையில் ஆடி
சொந்தங்கள் கூடி
சொர்க்கத்தை நாடி
திசையெங்கும் திருநாளாய்
தீப ஒளி பெருநாளாய்
மனமெங்கும் மகிழ்ச்சி ஒலி
மத்தாப்பாய் சிரிக்கட்டும்..

Leave a Reply