கடமை இன்னும் இருப்பதால்தான் தேர்தலில் போட்டியிடுகிறேன் !

Uncategorized

 42 total views,  1 views today

– குமரன் –

இலங்காவி – 5/11/2022

இன்னும் ஒரு தவணைக்கு இலங்காவியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் எனும் தன் எண்ணத்தைக் கூறி இருக்கிறார் முன்னாள் பிரதமர் துன் மகாதீர். தமது கடமை இன்னும் அங்கு முடியவில்லை என்பதாலேயே தாம் தேர்தலில் போட்டியிடுவதாகக் குறிப்பிட்டார்.

மனதளவில் இன்னும் இளமையாக இருப்பதாகக் கூறும் துன் மகாதீர், எதிர்த்து நிற்பவரை சந்திக்கத் துணிவதாகவும் குறிப்பிட்டார்.

நம்பிக்கைக் கூட்டணீ அரசாங்கத்தைக் கவிழ்த்து தமது பணிகளைச் செய்ய முடியாமல் ஆக்கிவிட்டார்கண் எனக் கூறும் அவர், அதனை இத்தவணையில் செய்து முடிக்க சித்தமாய் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

தாம் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் நல்ல ஆதரவுடனேயே களம் இறங்குவதாகவும் சொன்னார்.

Leave a Reply