காடேக்கில் தேமு முன்னிலை?

Malaysia, News, Politics

 171 total views,  3 views today

மலாக்கா-

மலாக்காவில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலில் காடேக் தொகுதியில் தேசிய முன்னணி முன்னிலை வகிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

காடேக் தொகுதி தேமு வேட்பாளர் வி.பி. சண்முகம் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சாமிநாதனை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply