கட்சி தாவல் தடை சட்ட மசோதா தாமதமாவதை அம்னோ விரும்பவில்லை-அஸாலினா

Malaysia, News

 216 total views,  3 views today

கோலாலம்பூர்-

தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கட்சி தாவல் தடை சட்ட மசோதா  தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுவதை அம்னோவும் தேசிய முன்னணியும் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்று பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் தெரிவித்தார்.

நடந்து முடிந்த அம்னோ மாநாட்டில் கட்சி உயர்மட்ட தலைவர்களின் நிலைப்பாடு இதையே வெளிபடுத்தியது.  மலாக்கா, ஜோகூர் மாநில தேர்தல்களுக்கு பின்னர் கட்சி தாவல் தடை சட்டத்தை அம்னோ ஆதரிக்கிறது

கட்சி தாவல், வாக்காளர்களுக்கு துரோகம் இழைப்பதற்கு முடிவு காண கட்சி விரும்புகிறது என்று அவர் சொன்னார்.

Leave a Reply