கணபதிராவ் மாபெரும் வெற்றி !

Malaysia, News, Politics, Polls

 223 total views,  2 views today

இரா. தங்கமணி – 20-11-2022

கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக களமிறங்கிய வீ.கணபதிராவ் 91,801 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

7 முனைப் போட்டி நிலவிய இத்தொகுதியில் கணபதிராவ் 115,539 வாக்குகள் பெற்றார். இந்த மாபெரும் வெற்றியை வழங்கி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த கிள்ளான் வாக்காளர்களுக்கு கணபதிராவ் தமது நன்றியை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply