கருணை மனு கோர மலேசியாவுக்கு தகுதி இல்லை

Malaysia, News, Politics

 207 total views,  1 views today

கோலாலம்பூர்-

போதைப் பொருள் குற்றங்களுக்காக மலேசிய சிறைச்சாலைகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த 446 பேரும் உள்நாட்டைச் சேர்ந்த 472 பேரும் மரணத் தண்டனைக்காக காத்திருக்கும்போது நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு சிங்கப்பூரிடம் கருணை மனு கோர மலேசியாவுக்கு தகுதி இல்லை. 

நம் நாட்டிலேயே போதைப்பொருள் குற்றத்திற்கு மரணத் தண்டனை இருக்கும்போது எப்படி இன்னொரு நாட்டிடம் நாம்  கருணை மனு கேட்க முடியும்? என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ நஸ்ரி அஸிஸ் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply