கருப்பையா மரணம்: பாடாங் செராய் தேர்தல் ரத்து

Malaysia, News, Politics

 36 total views,  2 views today

பெட்டாலிங் ஜெயா-

பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று மலேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இத்தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் மு.கருப்பையா மரணமடைந்ததை முன்னிட்டு இத்தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்படுகிறது.

பிற நாளில் பாடாங் செராய் தொகுதிக்கான தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாடாங் செராய் தொகுதியில் கருப்பையா தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ சி.சிவராஜ் உட்பட 5 முனைப் போட்டியை எதிர்கொண்டார்.

Leave a Reply