கறவை மாடுகளை விநியோகம் செய்தது யார்?

Malaysia, News

 160 total views,  1 views today

கோலாலம்பூர்,நவ.16-

ஆஸ்திரேலியாவில் கலப்பினம் செய்யப்பட்ட கறவை மாடுகளை வாங்கி விநியோகித்த மித்ரா திட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பிய பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார், அத்திட்டத்தின் பங்கேற்பாளர்கள், கறவை மாடுகள் வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிறுவனத்தின் பெயரை வெளியிடும்படி ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஹலிமா சித்திக்கை அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply