கவிழ்ந்தது மலாக்கா மாநில அரசு- 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வாபஸ்

Malaysia, News, Politics

 194 total views,  1 views today

மலாக்கா மாநில அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொள்வதாக நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ள நிலையில் மலாக்கா மாநில அரசு கவிழ்க்கப்பட்டுள்ளது.

மலாக்கா மாநில முதலமைச்சர் சுலைமான் முகமட் அலி உட்பட நடப்பு  அரசாங்க தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளதாக கூறி முன்னாள் முதலமைச்சரும் சுங்கை ஊடாங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான இட்ரிஸ் ஹருண், பந்தாய் குண்டுர் சட்டமன்ற உறுப்பினர் நோர் அஸ்மான்,  பெங்கலான் பத்து சட்டமன்ற உறுப்பினர் நோரிஷாம் ஹசான் பக்தி, தெலுக் மாஸ் சட்டமன்ற  உறுப்பினர்  நோர் எஃபென்டி அஹ்மாட் ஆகியோர் மாநில அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

நம்பிக்கையில்லா கடிதத்தை முதலமைச்சர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டதாக அவர்கள் கூறினர்.

Leave a Reply